நடிகர் விஷால் தங்கையா இது..? ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க..! வெளியான அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Report
281Shares

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால்.

இவர், நடிகர் மட்டுமல்லாமல் நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் இறுதியாக வெளியான ஆக்ஷன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் விஷால் தன்னுடைய மேனேஜர் மகனின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். இதில் விஷாலின் தங்கையும் அவரது கணவரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. விஷாலின் தங்கையை பார்த்த விஷாலின் தங்கச்சியா இது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.