47 வயதிலும் உடலை சிக்கென்று வைத்து கொண்டு ரசிகர்களை அதிர விட்ட சிம்பு பட நடிகை.. இணையத்தில் வைரல்..!

Report
629Shares

சிம்புவுடன் மன்மதன் படத்தில் நடித்த மந்த்ரா பேடி. ஒரு சில படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது.

மேலும், கிரிக்கெட்டில் வர்ணையாளராக இருந்தபோது கவர்ச்சியான உடைகள் அணிந்து கலக்கி வந்தார். அதுவே அவருக்கு திரைத்துறையில் பெரிய வாய்ப்புகளை பெற்று தந்தது.

தற்போது 47 வயதிலும் இவரின் உடலை கச்சிதமாக பராமரித்து வருகிறார். தற்போது இவர் இணையதள பக்கங்களில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

23202 total views