பீச்சில் ஓடியபடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஷெரின்.. வாயடைத்துபோன ரசிகர்கள்..!

Report
473Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இறுதிவரை சென்று மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் தான் நடிகையான ஷெரின்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக உள்ளார். பல புகைப்படங்களையும் பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது பீச்சில் இருந்து இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

15178 total views