25 வருடங்களுக்கு பின்னர் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகருக்கு ஜோடியாகும் நடிகை மீனா? தீயாய் பரவும் தகவல்! வாயடைத்து போன ரசிகர்கள்

Report
380Shares

நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 25 வருடங்களுக்கு பின்னர் நடிகை மீனா நடிக்கவுள்ளதாக தகவல் ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஏற்கனவே நடிகை குஷ்பு இந்தப்பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை மீனாவும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பட தயாரிப்பு நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

எனினும், இந்த தகவல் குறித்து மீனாவும் இதுவரை மறுப்பு தெரிவித்து கருத்து எதனையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், நீண்ட வருடங்களுக்கு பின்னர் மீனா ரஜினியுடன் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் வாயடைத்து போயுள்ளனர்.

loading...