மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகர்... அடுத்தடுத்து உண்மையை வெளியிட்ட நடிகை ஜெயஸ்ரீ

Report
548Shares

பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ, சீரியல் நடிகரான இவரது கணவர் ஈஸ்வர் வேறொரு சீரியல் நடிகையுடன் தொடர்பு வைத்தததையடுத்து கைது செய்யப்பட்டார். தற்போது தனக்கும் மகளுக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி கமிஷ்னரிடம் ஜெயஸ்ரீ கூறியள்ளார்

இதனையடுத்து பொலிசார் ஈஸ்வரையும், அவரது தாயையும் கைது செய்தனர். இதில் ஈஸ்வர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், ஈஸ்வர் புழல் சிறையில் அறைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கமிஷ்னர் அலுவலகம் வந்த நடிகை ஜெயஸ்ரீ தனக்கும், தனது மகளுக்கும் ஈஸ்வரும், அவரது காதலி குடும்பத்தினரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

மேலும் அவர் அளித்துள்ள பேட்டியில், நான் ஏற்கெனவே திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாய் என்று தெரிந்து தான் ஈஸ்வர் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், பின்பு நாட்கள் செல்ல அவரது சுயரூபம் வெளியானது என்று கூறியுள்ளார்.

மேலும் மதுப்பழக்கம், போதை ஊசி, கஞ்சா இவற்றிற்கு அடிமையாகிய அவர் பலமுறை தனது மகளைக் கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், காதலியை வீட்டிற்கு அழைத்து வந்து என் கண்முன் அவருடன் வாழ்ந்து வந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி சொத்து வாங்குவதற்காக தன்னிடம் இருந்த 30 லட்சம் ரூபாய் பணத்தினையும், 47 பவுன் நகையும் பெற்றுக்கொண்டு, சொத்தினை அவரது அம்மா பெயருக்கு எழுதியதாகவும், இதனைத் தட்டிக்கேட்ட என்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதற்கு அவரது பெற்றோர்களும் உடந்தை என்று தெரிவித்துள்ளார்.

குறித்த ரிவி நடிகையிடமிருந்து, தனது கணவரிடமிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறதால், தனக்கும், தனது குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி கமிஷ்னரிடம் கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.