ராஜா ராணி ஆல்யா மானசாவா இது? மேக்கப் போடாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்

Report
443Shares

ராஜா ராணி சீரியலின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகை ஆல்யா மானசா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் போடாமல் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே இது ஆல்யா மானசா தானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அது மட்டும் இல்லை ஷாக்கான ரசிகர்கள் இனி மேக்கப் போடாமல் புகைப்படம் போடாதிங்க என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

loading...