இந்த நடிகருக்கு இவ்வளவு பெரிய மகனா? இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? கடும் ஷாக்கில் ரசிகர்கள்

Report
222Shares

நடிகர் பிரேமின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் உலாவி வருகின்றது.

அதனை பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்கில் உள்ளனர். பிரேமிக்க அவரையே மிஞ்சி விடும் அளவு உயரமான இரண்டுமகன்கள் உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகனா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதேவேளை, இது குறித்து அண்மையில் நேர்காணல் ஒன்றிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளனர். அதாவது, நடிகர் பிரேமுக்கு சிறுவயதிலேயே திருமணம் ஆகிவிட்டதாம் அதனால் தான் இவருக்கு இவ்வளவு பெரிய இரண்டு மகன்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் மக்களிடையே பிரபலமாவது கொஞ்சம் கஷ்டமான விஷயம். அதிலும் ஒரு சில பேர் மட்டும் தான் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் வந்தவர் தான் நடிகர் பிரேம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

loading...