பறவை முகம் கொண்ட அதிசய மீன்... மீன் பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்த காட்சி

Report
82Shares

பறவை போன்று முகம் கொண்ட அதிசய மீன் ஒன்று சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மீன் ஒருபுறம் அவதானித்தால் பறவைப் போன்றும் மற்றொரு புறம் டொல்பின் போன்றும் காணப்படுகின்றது. குறித்த காட்சி தற்போது பார்வையாளர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.

குறிப்பாக இம்மாதிரியான மீன்கள் மரபு வழி குறைபாட்டின் காரணமாகவே இவ்வாறான தோற்றத்தினைப் பெற்றிருக்கும் என்று கூறப்படுகின்றது. கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீனின் காணொளி தற்போது நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது மட்டுமின்றி வேகமாகவும் பரவி வருகின்றது.

loading...