இணையத்தை கலக்கும் நடனமாடுக் கரடி..! வைரலாகும் வீடியோ

Report
71Shares

கரடி நின்றபடி நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது.

IFS அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடமாடும் கரடியின் வீடியோவை, டான்சிங் ஸ்டார் என்ற தலைப்பில் அன்பான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அதில், கரடி ஒன்று மரத்தின் அருகில் நின்றபடி மரக்கட்டையில் முதுகு தேய்த்துக் கொண்டிருப்பது நடனமாடுவது போல் பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.

குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

loading...