ப்ப்பா... செம க்யூட்..! தல அஜித் மகன் ஆத்விக்கா இது...? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

Report
143Shares

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்.

தமிழகம் மட்டுமல்லாது உலகளவில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவரது படம் திரையறங்குகளில் வெளியாகிறதென்றால், அன்றைய தினம் தமிழகமே திருவிழா கோலத்தில் காட்சியளிக்கும். அந்தளவிற்கு இவரது ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் தற்போது அஜித் அவர்கள் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவரின் மகன் ஆத்விக்கின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் குட்டி தல செம்ம க்யூட் என கூறியுள்ளார்.

6281 total views