புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் ஈழத்து சிறுமியின் வியக்க வைக்கும் செயல்! குவியும் பாராட்டுக்கள்

Report
256Shares

புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் ஈழத்து இளம் பாடகி ரேஷ்மா அலோசியஸின் குரலில் ஒரு விழிப்புணர்வு பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த பாடலுக்கு இசையமைத்தவர் மலேசியாவைச் சேர்ந்த சரவணன் (Sara). இந்த பாடலுக்கு அற்புதமான பாடல் வரிகளை 14 வயது சிறுமி க.மணிமொழியும் சரவணன் என்பவரும் எழுதியுள்ளனர்.

உலகத்தில் இந்த நெகிழியால் பல உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றது. மனிதர்கள் இந்த நெகிழியை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

நெகிழி ஒரு முடிவில்லாத அழிவு என்ற விடயத்தை இந்த பாடலின் மூலம் மக்களுக்கு எடுத்து கூறியுள்ளார். இதனை பார்த்த பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

loading...