பெண் கூறிய தலைகீழ் வார்த்தை! அரங்கத்தில் தலைகால் புரியாமல் துள்ளிக்குதித்த கோபிநாத்...

Report
606Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.

இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.

தற்போது கின்னஸ் சாதனையில் இடம்பெற்றவர் மற்றும் சாதாரண மக்கள் இவர்களை வைத்து விவாத நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இதில் பெண் ஒருவர் நாம் கூறும் வார்த்தையினை தலைகீழாகக் கூறி அசத்தியுள்ளார்.

பெண் கூறியதைக் கேட்ட தொகுப்பாளர் கோபிநாத் தலைகால் புரியாமல் தவ்வி தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளார்.