பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜித்தா கணவர் மற்றும் மகனுடம் வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தில் வைரல்..!

Report
512Shares

பிரபல விஜய் ரிவி தொலைக்காட்சியின் மூலம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கதாபாத்திரத்தில், நடிகை சுஜித்தா நடித்து வருகிறார். இவர் பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், இவர் தமிழ் மொழி தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் கிட்டதட்ட 30 சீரியல்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சுஜித்தா தனது கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து அழகிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

loading...