முதன் முறையாக அண்ணன் மனைவியுடன் கார்த்தி எடுத்துக் கொண்ட செல்பி! தீயாய் பரவும் புகைப்படம்

Report
196Shares

நடிகர் கார்த்தி அவரின் அண்ணியான ஜோதிகாவுடனும் முதன் முறையாக செல்ஃபீ எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் கார்த்திக், ஜோதிகாவுடன் முதல் முறையாக இணைந்து “தம்பி” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கார்த்திக்கின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். தம்பிக்காக அக்கா காத்திருப்பது போன்ற உணர்வுப் பூர்வமான படம் மக்களிடையே வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது ஒரு புறம் இருக்க கார்த்தி வெளியிட்ட படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது.

loading...