கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்று வரை கிறங்கடிக்கும் நமீதா.. வைரல் புகைப்படம்..!

Report
213Shares

தமிழ் சினிமாவில் ரசிகர்களை சுண்டி இழுத்தவர் தான் மச்சான் நடிகை நமீதா.. தமிழில் நிறைய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இன்று வரை இடம்பிடித்திருக்கிறார்.

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு மிகவும் எடையை கூடிய இவர், எடையை குறைக்க தீவிர உடற்பயிற்ச்சியிலும், உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து வருகிறார்.

இவர், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், உடல் எடையை குறைத்த கவர்ச்சியான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படமும் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.

8237 total views