மைனா நந்தினி இரண்டாவது கணவருடன் போட்ட குத்தாட்டம்! வைரலாகும் காட்சி

Report
191Shares

நடிகை மைனா நந்தினி கணவருடன் ஆட்டம் போட்ட டிக்டாக் காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை நந்தினி.

அண்மையில் சீரியல் நடிகர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தனது புது கணவருடன் நந்தினி டிக்டாக் செய்து வெளியிட்டுள்ளார்.

அதில் ஆடி கார் வேண்டும் என மாப்பிள்ளை அடம்பிடிப்பது, காந்த கண்ணழகி பாடலுக்கு நடனமாடுவதாகவும் உள்ளது.

இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் பலர் மைனா நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் சிலர், வருடத்திற்கு ஒரு கணவரா என்றும் திட்டி வருகின்றனர்.