மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம்.. பீகாரில் பெண்கள் செய்த செயலை பாருங்க..! வைரலாகும் வீடியோ

Report
406Shares

நாளுக்கு நாள் விஞ்ஞானம் அசுர வேகத்தில் ஒரு புறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் மூட நம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் விஞ்ஞானத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கிறது.

அதுபோல தான், பீகார் மாநிலத்திலும் ஒரு விநோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது, பீகாரில் உள்ள கோவிலில் குப்பைகளை போடுவதற்காக கங்காரு வடிவிலான குப்பை தொட்டியை வைத்துள்ளனர். அதை சிலை என நினைத்துக்கொண்ட பெண் பக்தர்கள் சிலர் குங்குமம் பொட்டு வைத்து வழிபடும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

loading...