பிச்சையெடுத்து பிரபல பாடகியான பெண்... தற்போது இவரது பரிதாபநிலை என்ன தெரியுமா?

Report
1300Shares

ராணு மாண்டால் என்ற பெண் பாடகியை தற்போது ஓரளவிற்கு அனைவரும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆம் ரயில் நிலையங்களில் பாட்டுப்பாடி பிச்சை எடுத்து வந்தவர் தான் இவர். இவரது வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை இவருக்கு சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது மட்டுமின்றி பிரபலமாகவே மாறியுள்ளார்.

ஆனால் இவ்வாறு இருந்தாலும் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றனர். சமீபத்தில் இவரை கடை ஒன்றில் கண்ட ரசிகை, ராணுவுடன் பேச முயற்சித்த போது, தன்னை தொட்டுப் பேசாதீர்கள் என்று கூறியது அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

இந்த காணொளியினை அவதானித்த பலரும் அவரைத் திட்டி தீர்த்து வந்தனர். தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அளவுக்கு அதிகமான மேக்கப் செய்து வந்துள்ளார்.

இவரது முகத்தினை அவதானித்த ரசிகர்கள் பிரபல நன் திரைப்பட பேயோடு ஒப்பிட்டு கிண்டல் செய்து வருகின்றனர். சிலரோ பாடகியின் அறியாமையை எண்ணி வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

39332 total views