கம்பியில் மாட்டிக்கொண்ட குழந்தையை காப்பாற்ற தந்தையின் போராட்டம்... ஆனால் கடைசியில என்ன நடந்தது தெரியுமா?

Report
180Shares

குழந்தை ஒன்று இரண்டு கம்பிகளுக்குள் மாட்டிக்கொண்டதால் அதனை மீட்பதற்கு போராடிய தந்தைக்கு குழந்தை கற்றுக்கொடுத்த பாடம் காணொளியாக வெளியாகியுள்ளது.

கம்பிகளுக்கு இடையே மாட்டிக்கொண்ட குழந்தையைச் சுற்றி வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த இரண்டு நாய்கள் பரிதவித்து நின்றுக்கொண்டிருக்கின்றது.

குழந்தையின் தந்தையும் குழந்தையைக் காப்பாற்ற பல முயற்சிகளை எடுக்கின்றார். ஆனால் தந்தையின் போராட்டத்தினை தாண்டி குழந்தை மிகவும் சுலபமாக கம்பியை விட்டு வெளியேறியுள்ளது.