சில மனிதர்கள் எதார்த்தமாக சிக்கலில் மாட்டிக்கொண்ட தருணத்தினை மற்றவர்கள் அவதானிக்கும் பொழுது அது கொமடியாகவே மாறிவிடுகின்றது.
இங்கு சில நபர்கள் சந்தித்த சிக்கல் நமக்கு எப்படி கவலைகளை மறக்க வைக்கின்றது என்பதைக் காணொளியில் காணலாம்.
குறித்த நேரத்தில் அவர்கள் அனுபவித்த அவமானங்கள், வலிகள் ஒருபுறம் இருந்தாலும் அதனை மொத்தமாக அவதானிக்கும் பொழுது பார்வையாளர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியினையே கொடுத்துள்ளது.