பிக்பாஸ் வீட்டில் கவினுக்காக சண்டை போட்ட சாக்ஷியா இது? பிரபல நடிகருடன் எடுத்த புகைப்படத்தினைப் பாருங்க

Report
232Shares

பிக்பாஸ் வீட்டில் கவினைக் காதலிப்பதாகக் கூறி, ஈழத்து பெண் லொஸ்லியாவுடன் கடும் சண்டையிட்ட சாக்ஷி அகர்வால் தற்போது பயங்கர பிஸியாக இருந்து வருகின்றார்.

தற்போது சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சாக்ஷி முதல்வரின் தலைமை செயலகத்திற்கு சில பிரபலங்களுடன் சென்றுள்ளார். அதன் புகைப்படத்தினை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல் எடப்பாடி பழனிச்சாமியிடம் சினிமா இன்டர்னேஷனல் பிலிம்-க்காக காசோலை வாங்கச் சென்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமே இதுவாகும். 80-களில் ஒட்டுமொத்த இளம்பெண்களை தனது நடிப்பினாலும், சோக பாடல்களினாலும் கட்டிப்போட்ட பிரபல நடிகர் மோகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார்.

loading...