திருநங்கையை காதலித்து திருமணம் செய்த இளைஞர்! இறுதியில் பிரிந்து சென்ற குடும்பம்... நெகிழ வைக்கும் அழகிய காதல்

Report
334Shares

சமுதாயம் நேசிக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. நாங்கள் சமுதாயத்தை நேசிக்கிறோம். ஏன் சமூதாயம் இன்னும் தங்களை பிரித்து பார்க்கின்றது என்று திருநங்கை ஒருவர் கவலையுடன் பேசிய காணொளி ஒன்று இணையத்தில் உலாவி வருகின்றது.

காதல் என்பது அழகிய உணர்வு மட்டும் தான் என்பதை ஒரு திருநங்கையின் அழகிய காதல் உணர்த்தியுள்ளது.

இளைஞர் ஒருவர் திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தினை பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

என்ன இழந்தாலும் காதலித்த திருநங்கையை விட்டுவிட கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். ஆனால், சமுதாயம் மற்றும் அவர்களை ஏற்று கொள்ள மறுக்கிறது.

இது பழைய காணொளி என்றாலும் மீண்டும் பார்க்கும் போது இவர்களின் அழகிய காதல் எல்லோரையும் சிந்திக்க வைக்கின்றது.