சனம் ஷெட்டியுடன் தர்ஷனின் காதல் தொடர்கிறதா?... புகைப்படத்தால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Report
420Shares

பிக்பாஸ் பிரபலங்களில் தர்ஷன் ரசிகர்களால் அதிகமாக கவரப்பட்டவர் தான். பிக்பாஸ் டைட்டிலை தர்ஷன் தான் கண்டிப்பாக வெல்வார் என்ற ரசிகர்களின் எண்ணம் தவிடுபொடியானதால் கண்ணீர் கூட சிந்தினார்கள்.

தர்ஷன், ஷெரின் இடையே பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் ஏற்பட்டவாறு இருந்தது. வீட்டைவிட்டு வெளியேறிய பின்பு தர்ஷனுடனான பேச்சு வார்த்தையினை நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் சனம் ஷெட்டியும், தர்ஷனும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே... சமீபத்தில் இருவரது காதலுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சனம் ஷெட்டி தர்ஷனுடன் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை அவதானித்த ரசிகர்கள் சனம் ஷெட்டியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

11973 total views