மது போதையில் பிரபல நடிகருடன் டிடி நெருக்கம்! பத்திரிக்கை செய்தியால் பரபரப்பு

Report
1098Shares

சின்னத்திரை தொகுப்பாளர்கள் என்றாலே சட்டென நினைவுக்கு வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.

சிறுவயதிலேயே தொகுப்பாளராக அறிமுகமாகி கலக்கி வந்தவர் தற்போது நடுவராகவும், பெரிய திரைகளில் நடிகையாகவும் தலைகாட்டி வருகிறார்.

இருப்பினும் இவரை பற்றி சில சர்ச்சையான விடயங்களும் அவ்வப்போது அம்பலமாகி வரும்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் இரவு பார்டியில் கலந்து கொண்டதாக பிரபல பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது.

இதற்கு ஏற்றார் போல் டாணாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் டிடி.