அப்போவே பிரபல ரிவி சீரியலில் நடித்த அஜித்.. எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்..!

Report
245Shares

தல அஜித் என்றால் போதும் தமிழ் சினிமாவில் எந்த நடிகருக்கும் இல்லாத அளவுக்கு தல அஜித்திற்கு ரசிகர்கள் உண்டு. ஏன் சினிமா பிரபலங்கள் பலரும் அஜித்தின் ரசிகர்களாக தான் இருக்கிறார்கள். காரணம் அஜித் அவரின் விடாமுயற்ச்சியும், தன்னம்பிக்கையும் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி உச்சத்தில் இருக்கும் அஜித் சினிமாவிற்கு வருவதற்கு முன் பல முயற்சிகளை கையாண்டவர். இந்நிலையில் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே சீரியலில் நடித்துள்ளார் தல அஜித் குமார். ஆனால் இவர் அதில் பெரியளவில் பேசப்படவில்லை.

மேலும், அஜித் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே விளம்பரங்களில் நடித்தபோது, தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பான தமிழ் சீரியல் ஒன்றிலும் நடித்துள்ளார். இந்த காட்சியும் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

8804 total views