படு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் அபிராமி.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

Report
951Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நுழைந்தவர் தான் நடிகை அபிராமி. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே முகேன் ராவ் மீது ஒருதலைக்காதல் கொண்டிருந்த அபிராமி, வெளியே வந்த பின்பு ஊடகங்களில் அதிகளவில் ட்ரெண்டாகிவருகிறார்.

இந்நிலையில் அபிராமி எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தற்போது மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் பயங்கரமாக கழுவி ஊற்றி வருகிறார்கள்.