கெத்தாக வந்த சாண்டிக்கு பிரபல ரிவி போட்ட பூட்டு... பின்பு நடந்த கொடுமையை நீங்களே பாருங்க!

Report
233Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை மக்களையும், உள்ளே இருந்த போட்டியாளர்களையும் சிரிக்க வைத்த சாண்டி, தற்போது புகழின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.

தற்போது பிரபல ரிவி நடத்தும் 'டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்' எனும் நடன நிகழ்ச்சியில் நடுவராக சாண்டி மற்றும் மகத் பங்கேற்க உள்ளார்கள்.

இதற்கான விளம்பரத்தினை பிரபல ரிவியின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மரண மாஸ் பாடலுடன் கலக்கலாக வரும் சாண்டி பிரபல ரிவியின் கதவைத் திறக்கின்றார்.

அப்போது கதவு பூட்டு போட்டு பூட்டியிருக்க எகிரி குதித்து உள்ளே செல்கிறார். மறுமுனையில் காரில் இருந்நு வந்து அறிமுகமாகும் மகத் மற்றும் சாண்டி இருவரும் இனைந்து 'டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் ' நிகழ்ச்சிக்கு செல்வது போல அந்த விளம்பரம் அமைந்திருக்கின்றது.

loading...