மரத்தினை தொடுவதற்கு அலைமோதும் மக்கள்... அப்படியென்ன இந்த மரத்தில் அதிசயம்? 2 லட்சம் பேர் அவதானித்த காட்சி

Report
148Shares

மூடநம்பிக்கை என்பது மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப அதிகமாகிக்கொண்டே செல்கின்றது. இவ்வாறு மூடநம்பிக்கையில் அதிகமாக மக்கள் மூழ்குவதால் ஏமாற்றுபவர்களும் மழைக்கு முளைத்த காளான் போன்று முளைத்து வருகின்றனர்.

வட இந்தியாவில் Mahua என்ற மரத்தினை தொட்டால் தங்களது வியாதிகள் அனைத்தும் குணமாகின்றன என்று ஆணித்தரமாக நம்பும் மக்கள் அதனை தொடுவதற்கு போட்டி போட்டு செல்லும் காட்சியே இதுவாகும்.

குறித்த மரத்தினை தொடுவதற்கு சுற்றுலா பயணிகள் போன்று மக்கள் வந்து செல்கின்றனராம். குறித்த காட்சியினை இரண்டு லட்சத்திற்கு மேல் மக்கள் அவதானித்துள்ளனர்.

loading...