சிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..!

Report
226Shares

காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. இந்த படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளை பெற்று கதாநாயகியாக வலம் வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் அதுல்யா ரவி, சமீபத்தில் குழந்தைகள் தினத்தில் அவரின் சிறிய வயது புகைப்படத்தை ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசியும், புகைப்படத்தை வைரலாக்கியும் வருகின்றனர்.