ஜே ஜே பட நடிகை பூஜாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா...?

Report
317Shares

கடந்த 2003 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ஜே ஜே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா உமாசங்கர்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர், சிங்களம், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு இவருக்கும் அந்த நாட்டைச் சார்ந்த தொழிலதிபர்பிரசான் டேவிட் வித்தகனை என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், திருமணத்திற்கு பின்பு, நடிப்பிற்கு முழுக்கு போட்ட நடிகை பூஜா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.o என்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக வர இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது தொலைக்காட்சி சார்பாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், பூஜாவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

loading...