திரையரங்கில் சிறுவன் அரங்கேற்றிய ஆர்ப்பாட்டத்தை பாருங்க... இதுல விசில் வேறயாம்!

Report
216Shares

சிறுவன் ஒருவன் திரையரங்கில் விஜய் படத்தினை அவதானித்துவிட்டு தனக்கு தெரியாத விசிலை அடிப்பதற்கு வாயில் விரலை வைத்து முயற்சி செய்தும், கைகளை உயர்த்து ஆராவாரம் செய்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த காட்சியினை அவதானித்த விஜய் ரசிகர்கள் படுகுஷியில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த தம்மாத்துண்டு வயதில் விஜய்க்கு தீவிர ரசிகரா? என்ற கேள்வி நிச்சயமாக காணொளியை அவதானிப்பவர்களுக்கு எழும் என்பதில் சந்தேகமேயில்லை.

loading...