பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையா இது...? சின்ன வயசுல எப்படி இருக்காங்க பாருங்க..!

Report
276Shares

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று.

மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வரும், இந்த சீரியலில் நடிகர் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

அண்ணன், தம்பி என அனைவரும் ஒற்றுமையாக கூட்டுக்குடும்பமாக இருக்கும் பட்சத்தில், இவர்களின் ஒற்றுமை நீடிக்குமா? என்பது தான் இந்த சீரியலின் சுவாரஷ்யமே.

நடிகை சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மருமகள் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முதலில் இவர் தொகுப்பாளியான தான் அறிமுகமானார். நடிகை சித்ரா அவர்கள் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர்.

இதற்கு முதலில், விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் வசூல் வேட்டை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் சித்ராவின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.