நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.. கணவர் குழந்தையுடன் எப்படி இருக்கிறார் தெரியுமா?

Report
987Shares

நடிகை ஸ்ரீ தேவி விஜயகுமார் அண்மையில் கணவர் மட்டும் குழந்தைகளுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

90 காலக்கட்டத்தில் ரிக்‌ஷா மாமா என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி. முதல் படத்தின் மூலமே ரசிகர்களை வெகுவாக கவர்திருந்தார்.

அதன் பிறகு தேவதையை கண்டேன், ப்ரியமான தோழி, தித்திக்குதே போன்ற படங்களின் மூலம் நடித்து ரசிர்கர்களை கவர்ந்தார். இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட போன்ற பல மொழி படங்களிலும் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு அவரின் சமூக வலைத்தளப்பக்கங்களில் கணவர் மட்டும் குழந்தையுடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார் இவர்.'

View this post on Instagram

Smile Sparkle Shine 🎉🎊🎉 #glitter#glam#sequence

A post shared by sridevi vijaykumar (@sridevi_vijaykumar) on

View this post on Instagram

Family👨‍👩‍👧❤

A post shared by sridevi vijaykumar (@sridevi_vijaykumar) on

loading...