பிக் பாஸ் சாண்டிக்கு வரம் கொடுத்து ஷாக் கொடுத்த குருநாதர்! மகிழ்ச்சியின் உச்சத்தில் துள்ளிக் குதிக்கும் காட்சி

Report
386Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை சம்பாதித்த சாண்டிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள டான்ஸிங் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் சாண்டி தான் நடுவர்.

இதனை குருநாதரே அறிவித்துள்ளார். இது குறித்த ப்ரோமோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சாண்டியும் மகிழ்ச்சியின் உச்சத்தில் துள்ளிக் குதித்து ஒரு ஆட்டம் போட்டுள்ளார்.