அரங்கத்தையே தெறிக்க விட்ட மிரட்டலான டான்ஸ்! வாயடைத்து போன சாண்டி? அதிர்ச்சியில் உறைந்த டிடி

Report
237Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக டான்ஸ் மாஸ்டர் சாண்டி சென்றுள்ளார்.

மிரட்டலான பெர்ஃபாமன்ஸை பார்த்து சிறப்பு விருந்தினராக சென்றிருந்த அனைவருமே வாயடைத்து போயுள்ளனர்.

குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதேவேளை, இந்த நிகழ்ச்சி, எதிர்வரும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நிகழ்ச்சிக்கு பிரபல தொகுப்பாளினி டிடியும் சென்றுள்ளார். நடனத் திறைமையை பார்த்து அப்படியே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
loading...