ஈழத்து தர்ஷன் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்

Report
438Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற ஈழத்து தர்ஷனுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தர்ஷனின் உடல் எடையும் குறைந்திருந்தது. ரசிகர்கள் அதனை பார்த்து கவலையில் இருந்தனர்.

தற்போது, ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.