நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் ஒருவரைமணக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
34 வயதாகும் காஜலுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் அவரது குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், மாப்பிள்ளை கிடைத்து விட்டதாகவும், அதனால், தலையில் பூக்கூடையை சுமந்து வந்து காஜல் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன. இதேவேளை, மாப்பிள்ளையின் புகைப்படத்தினையும் விரைவில் வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். மேலும் திருமணம் குறித்த தகவல் வைரலானதில் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
#KajalAggarwal pic.twitter.com/67l7I2v6s0
— Mr.Jones (@Sdrs666) November 12, 2019
loading...