ஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய அஜித் மகள்! எப்படி இருக்கிறார் தெரியுமா? கடும் ஷாக்கில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

Report
379Shares

திரைப்படங்களில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து புகழின் உச்சம் சென்ற பேபி அனிகா கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் கடும் ஷாக்கில் உள்ளனர்.

விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை அதற்குள் பேபி அனிகா வளர்ந்து விட்டார்.

அது மட்டும் அல்ல, அறைகுறை ஆடைகளில் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் இப்படி எல்லாம் போஸ் கொடுக்காதீர்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர்.

அனிகா அஜித்துக்கு மகளாக இரண்டு படங்களில் நடித்துள்ளார். ஒரு சில பேருக்கு அனிக்காக தான் அஜித்தின் உண்மையான மகள் என்ற அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது.

இதனால், ரசிகர்கள் அனிகா மிது அளவு கடந்த அன்பும், அக்கரையும் கொண்டுள்ளனர். இந்நிலையில், சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு மக்களின் மனதில் வெறுப்பை சம்பாதித்து கொள்ள வேண்டாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

loading...