குடும்பத்துக்காக நடிகை குஷ்பு எடுத்த அதிரடி முடிவு! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
275Shares

எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் நடிகைகளில் குஷ்புவும் ஒருவர்.

அவர் திடீர் என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தை நீக்கியுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அது மட்டும் இல்லை, ட்விட்டர் பக்கத்தினை நீக்குவதற்கான காரணம் என்ன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதை விட குடும்பத்துடன் செலவிட்டால் நன்றாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் நான் என்னுடைய நேரத்தை முழுவதும் குடும்பத்துடன் இருக்க முடிவு செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, நிறைய எதிர்மறையான கருத்துக்களும், புகைப்படங்களும் வருவதாலும் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

loading...