கண்மணி சீரியல் நடிகர் சஞ்சீவ் அழகிய மனைவி குழந்தையை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் புகைப்படம்

Report
242Shares

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்து, தற்போது பல சீரியல்களில் முன்னனி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சஞ்சீவ்.

திருமதி செல்வம் தொடர் மூலம் குடும்ப பெண்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமடைந்தார்.

மேலும், நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிவந்த நடிகர் சஞ்சீவ் தற்போது சன் டீவியில் ஒளிபரப்பாகிவரும் கண்மணி என்ற தொடரில் நடித்துவருகிறார் சஞ்சீவ்.

நடிகர் சஞ்சீவும் பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி என்பவரும் திருமணம் செய்துகொண்டனர். இவருக்கு லயா என்ற மகளும், ஆதவ் என்ற மகனும் உள்ளனர். பொம்மலாட்டம், பந்தம், ஆண்டாள் அழகர் போன்ற பிரபல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் மாம் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் விளையாடிவருகிறார்.

9388 total views