நடிகை மைனா நந்தினி திருமணம்.. தாலி கட்டும்போது இருவரும் செய்ததை பாருங்க!

Report
557Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி இரண்டாவது சீசனில் மைனா கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகை நந்தினி.

இதைத்தொடர்ந்து, சின்னத்தம்பி, அரண்மனை கிளி போன்ற சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு ஜிம் வைத்திருந்த கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். திருமணமான சில மாதங்களிலேயே அதாவது கடந்த 2017ல் கார்த்தி தற்கொலை செய்துகொண்டார்.

இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த நந்தினி, பல சர்ச்சைகளுக்கு பின்னர், நாயகி சீரியலில் நடித்துவரும் நடன இயக்குனர் யோகேஷ்வரனுடன் அறிமுகமாகி காதலிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்த இந்த ஜோடி நேற்று திருமணம் செய்தனர்.

திருமணத்தில் தாலி கட்டும்போதும் இருவரும் ஒருவரை பார்த்துக்கொண்டனர். மேலும் தாலிகட்டி முடிந்ததும் மைனா நெற்றியில் யோகேஷ்வரன் முத்தமிட்டார்.

யோகேஷ்வரன், மைனா நந்தினி தம்பதிக்கு திருமண வாழ்த்துக்கள்.

17853 total views