கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தருணம்... எத்தனை தடவை அவதானித்தாலும் சலிக்காத காட்சி!

Report
322Shares

'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே'... என்ற பாடலின் அர்த்தத்தினை வாழ்க்கையில் அனுபவித்த குழந்தைகள் ஏராளம் என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு தைரியத்தினையும், அன்பையும் குழந்தைகளிடம் காட்டி வருகின்றனர். இங்கு ஆபத்தில் சிக்கவிருந்த குழந்தைகளை தந்தைகள் நொடிப்பொழுதில் காப்பாற்ற காட்சியின் தொகுப்பே இதுவாகும்.

இக்காட்சியினை அவதானிக்கும் ஒவ்வொருவரது நினைவிலும் தனது தந்தை நிச்சயமாக வந்துசெல்வார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சிலரது கண்களில் கண்ணீரும் கூட வரலாம் இக்காட்சியினை அதவானித்து... இந்த தந்தைகளின் பாசத்தினையும், பாதுகாப்பினையும் நீங்களும் பாருங்கள்....

11390 total views