உடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காட்டிய வெறித்தனம்... தீயாய் பரவும் காட்சி!

Report
1143Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து ரசிகர்களின் ஆசைகளை நிறைவேற்றி வரும் லொஸ்லியா தனது குறும்புத்தனமான செயல்களினாலும், அழகினாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளார்.

இவ்வாறு காட்சியளிக்கும் லொஸ்லியா, கவினுடனான காதல் விவகாரம் குறித்து இன்னும் வாய்திறக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தினையும், எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லொஸ்லியா உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சி செய்யும் காட்சியினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

loading...