திருமணம் முடித்த இரண்டே மாதத்தில் ஆல்யா-சஞ்சீவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! தீயாய் பரவும் புகைப்படம்.... மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்

Report
297Shares

ராஜாராணி சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற ஆல்யா மற்றும் சஞ்சீவ் ஆகியோர் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் அவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

விஜய் டிவியிலும் இது குறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தார்கள்.

View this post on Instagram

Papu veetu house warming nalla badiya mudinjudhu 😍😍😍

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

தற்போது அவர்களுக்கு திருமணமும் முடிந்து விட்டது. இந்த நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே ஆல்யா புத்திகாக வீடு ஒன்றை காட்டியுள்ளார்.

சமீபத்தில் இந்த வீட்டில் கிரக பிரவேசமும் நடைபெற்றுள்ளது. இதனை சஞ்சீவ் தனது சமூக வலைதளத்தலில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

@🛳🇸🇬love u forever papu😘😘

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

loading...