உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா... கண்டுபிடிப்பது எப்படி? வீடியோ

Report
109Shares

இன்றைய நவீன யுகத்தில் பெரும்பாலான வேலைகள் அனைத்தையுமே Mobile Phone வழியாகவே செய்து முடித்துவிடுகிறோம் . நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்புவதில் தொடங்கி , பில் செலுத்துவது , வங்கி பண பரிமாற்றங்களை மேற்கொள்ளுவது , பொருள்களை ஆன்லைனில் வாங்குவது என அனைத்து வேலைகளையும் Mobile Phone மூலமாகவே செய்துவிடுகின்றோம் .

இதனால், நம்மைப்பற்றிய சொந்த தகவல்கள் (போட்டோ , வீடியோ , மெசேஜ் முதலியன ) , வங்கி தகவல்கள் என அனைத்துமே நமது மொபைலுக்குள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே . ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மொபைல் போன்கள் ஹேக்கிங் செய்யப்படுகின்றன என்பது தான் மிகவும் வருத்தமான செய்தியாக உள்ளது.

ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடத்தில் அவ்வளவாக இல்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

நம் தகவலை திருடி என்ன செய்யப்போகிறார்கள் என அலட்சியமாக இருக்கும் ஒரு பிரிவினரும் , தகவல் திருட்டினை தடுக்க வழிமுறைகளை தேடும் மற்றொரு பிரிவினரும் இருக்கத்தான் செய்கிறார்கள் .

முதலில் ஹேக்கர்கள் எப்படி ஹேக் செய்கிறார்கள், ஏன் ஹேக் செய்கிறார்கள் என்பதை இந்த வீடியோவைப் பார்த்து முழுவதுமாக தெரிந்துகொள்ளுங்கள்.

loading...