பாடிக் கொண்டிருந்த அழகிய குட்டி தேவதை! கடைசி நொடியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா?

Report
363Shares

விஸ்வாசம் படத்தில் உள்ள கண்ணான கண்ணே பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒரு கலக்கு கலக்கி வந்தது.

இப்பாடலை பலரும் சிலாகித்து பாடுவர். இங்கு ஒரு குட்டி தேவதை கையை ஆட்டி சுதியோடு அவருக்கு பிடித்த மாதிரி பாடுகின்றார்.

இதனை பார்த்த குடும்பத்தில் உள்ளவர்கள் ரசித்து சிரித்துள்ளனர். உடனே பாடுவதை நிறுத்தி விட்டு திடீர் என்று வித்தியாசமான சிரிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார்.

இது போன்ற அழகிய தருணம் எத்தனை கோடி கொடுத்தாலும் ஒரு குடும்பத்திற்கு கிடைக்காது. அது மட்டும் இல்லை, குறித்த காட்சி இணையத்தில் உலாவி வருகின்றது.

loading...