பயந்து சலூனுக்குள் தலை தெறிக்க ஓடி வரும் மான்! கண்ணாடிக் கதவுகளை சீறிவிட்டுப் பறந்து ஓடும் காட்சி

Report
85Shares

எங்கிருந்தோ ஓடி வரும் மான் ஒன்று கண்ணாடிக் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழையும் காட்சி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

தி கார்டியன் நியூஸ் இந்த வீடியோவைப் பதிவு செய்துள்ளது. இந்த வீடியோவில் எங்கிருந்தோ பயந்து தெறிக்க தெறிக்க ஓடி வருகிறது.

உள்ளே நுழைந்துவிட்ட அந்த மானுக்கு அதன்பிறகு வழி இல்லாமல் தவிக்க மீண்டும் வந்த வழியிலேயே கண்ணாடிக் கதவுகளை சீறிவிட்டுப் பறந்து ஓடுகிறது.

குறித்த காட்சி தற்போது பலராலும் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கானோர் இதுவரைப் பார்த்துள்ளனர்.

3552 total views