பிக் பாஸ் புகழ் ஆரவ் வெளியிட்ட அறிவிப்பு! சர்ப்ரைஸ் கொடுக்கும் ராதிகா? ஒரே குஷியில் ரசிகர்கள்

Report
231Shares

பிக் பாஸ் புகழ் ஆரவ் மற்றும் காவ்யா தப்பார் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள மார்க்கெட் ராஜா படம் எதிர்வரும் 29ஆம் திகதி வெளியாக உள்ளதாக அவரின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதனால், ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படத்தில் ஆரவ், ராதிகா உடன் இணைந்து நடித்ததோடு, அவரது அம்மா கதாபாத்திரம் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஆரவ் இந்தப்படத்தில் இரு வேறு சாயலில் ஒரு தேர்ந்த நடிகர் போல நடித்திருக்கிறார். இந்தப்படம் அனைவரும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

7067 total views