இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மைனா நந்தினி... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வெளியிட்ட புகைப்படம்

Report
611Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகி ரக்ஷிதாவிற்கு தோழியாக நடித்து கலக்கியவர் தான் மைனா நந்தினி.

இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல கஷ்டங்களைக் கடந்துவந்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவருடன் திருமணமாகி கருத்துவேறுபாடு காரணமாக திடீரென்று கார்த்திகேயன் கடந்த 2017ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அத்தருணத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி தற்போது அதிலிருந்து விடுபட்டு வந்த மைனா நந்தினி யோகேஷ் என்பவரை காதலித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது மைனாவும், யோகேஷும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களது நிச்சயதார்த்த புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A Click from #YogeshMyna Wedding!! #Happymarriedlife

A post shared by Tamil Serials (@tamilserialsexpress) on

View this post on Instagram

Group Click from #YogeshMyna Wedding!! #Happymarriedlife

A post shared by Tamil Serials (@tamilserialsexpress) on

View this post on Instagram

Congrats @yogeshwaram_official @myna_nandhu #Happymarriedlife

A post shared by Tamil Serials (@tamilserialsexpress) on

loading...