இலங்கை லொஸ்லியா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... தீயாய் பரவும் தகவல்

Report
681Shares

பிக் பாஸ் லொஸ்லியா ஜிம்மிற்கு செல்லும் புகைப்படத்தினை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த லொஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

அண்மையில் சென்னை வந்த நிலையில் அவரை தமிழகத்தின் மருமகளே வருக வருக என நெட்டிசன்கள் வரவேற்றனர்.

இது வரை லொஸ்லியாவின் கேரியர் குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளிவராத நிலையில், இன்று ஜிம்மில் இருக்கும் புகைப்படம் வைரலாகி இருக்கிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர் அடுத்த புராஜெக்டிற்காகதான் எடையை குறைத்து ஸ்லிம்மாக ஜிம்மிற்கு செல்கிறார் என டிவிட்டி வருகின்றனர்.

ஆனால் அது வெள்ளித்திரைக்காகவா அல்லது சின்னத்திரைக்காகவா என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர். மேலும், சிலர் மேலும் பலர் இதெல்லாம் போடுறீங்க கவினுடன் இருக்கும் ஒத்த புகைப்படத்தினை மட்டும் போட மாட்றீங்களே என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

loading...